உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு உங்களுக்காக. பொதுவாக மீன் பிடிப்பதற்கு பல விதமான டெக்னிக்ஸ்களை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் பயப்படுத்தியான ஒரு வித்தியாசமான மீன் பிடிக்கும் டெக்னிக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முட்டை ஒரு சில வற்றை வைத்து மீன் பிடிக்கும் இந்த சிறுவனின் டெக்னிக், பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக உல்ளது என்று தான் சொல்ல வேண்டும்.