முழு தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ள நடிகை வித்யுலேகா ராமன்..! – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

“நீதானே என் பொன் வசந்தம்” என்னும் திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை வித்யூலேகா ராமன் அவர்கள். இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்களுக்கு தோழியாக ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் வித்யூலேகா.  இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அவர்களுடன் “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை வித்யூலேகா தொடர்ந்து தளபதி விஜய் அவர்களுடன் புலி, ஜில்லா திரைப்படங்களும், தல அஜித் அவர்களுடன் “வீரம்” திரைப்படத்திலும் நடித்திருப்பார்.  மேலும் இவர் அ டிக்கடி போட்டோ ஷூட் களை நடத்திக் கொண்டு வருகிறார். அதும் சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்திக் கொண்டு வருகிறார் நடிகை வித்யுலேகா.

இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நமது காமெடி நடிகை வித்யூலேகாவா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது உள்ள புகைப்படத்தில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்திருக்கிறார்.