“கற்க கசடற” திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் நடிகை ராய் லட்சுமி அவர்கள். இப்படத்தில் நடிகர் விக்ராந்த்துடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ராய் லட்சுமி. மேலும், கற்க கசடற படம் தோல்வி அ டைந்ததால் பட வாய்ப்புக்காக தெலுங்கு பக்கம் சென்றார் ராய் லட்சுமி. தெலுங்கில் இவர், காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பாரத்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால், தெலுங்கு திரைப்பட வாய்ப்புக்காக அங்கேயே வாசம் செய்த அவர் மலையாளம்,கன்னடம் படங்களில் நடித்தார்.

இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும், அதில் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான போட்டோசை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி அவர்கள் என்று சொல்லலாம்,

இந்நிலையில், தற்போது இவர் கவ ர்ச்சி உடையில் செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் கு வி ந்து வரும் நிலையில், நடிகை ராய் லட்சுமியின் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் பிக் இதோ…
