தமிழ் சினிமாவில் ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள். இவர் தற்போது, நடிகை ராய் லட்சுமியின் “சிண்ட்ரெல்லா” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான “டெடி” படத்திலும் டாக்டராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், தன்னுடைய கி ளா மர் புகைப்படத்தை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை இவர் ஒரு வ ழ க்கமாவே கொண்டுள்ளார் நடிகை ஷாக்ஷி அகர்வால் அவர்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது தொடை அழகு தெரிவது போல உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

