பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வித்யா பாலன் திருமணத்திற்கு பிறகும் கதைகளுக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், தல அஜித் நடித்து வரும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் மூலம், தமிழில் முதல் முறையாக நடிக்கிறார். மேலும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட உள்ள வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். மேலும் ‘குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் நடிகை வித்யா பாலன் அவர்கள். இதுவரை இல்லாத அளவுக்கு மோ சமான அளவில் கவ ர்ச்சியாக போ ட்டோ ஷூ ட் ஒன்றை நடத்தியுள்ளார் நடிகை வித்யா பாலன் அவர்கள்.

அவரது அந்த கவ ர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கே ள்வி எ ழுப்பி வருகிறார்கள். தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் அவருடைய அந்த ஹா ட்டான புகைப்படங்கள் இதோ…

