யாருடா சொன்ன இது தப்பாட்டம்-னு..? இது தான் டா சரியான ஆட்டம்.. பாரம்பரிய நடத்தில் கலக்கும் பெண்கள்..

தொழில்நுட்பம் வளர்ச்சி மிகுந்து வரும் நிலையில் தற்போது ஒரே வீடியோவில் மக்களிடத்தில் நம்பமுடியாத அளவிற்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள், அந்தவகையில் இங்கே கிராமத்துப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து தப்பாட்டம் நடனமாடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பாரம்பரிய நடத்தில் கலக்கும் நம் மக்களின் அந்த அழகிய நடனம் இதோ, நீங்களும் பார்த்து மகிழுங்கள்..