சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..?இதுவரை வெளிவராத அரிய புகைப்படம்..!! ஷாக்கான ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது எத்தனையோ பல புதுவிதமான பல இளம் நடிகர்கள் கதாநாயகனாக வந்த போதிலும் அந்த காலம் தொடங்கி இன்றளவும் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென முதன்மையான ஒரு இடத்தை விடாது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு.

பல முன்னணி நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். ஐந்து வயது குழந்தை தொடங்கி ஐம்பது வயது பெருசு வரை இவரை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பல மக்களின் மனதில் தனக்கென தனி ஒரு நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த ஒரு அரிதான புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.

அந்த வகையில் ரஜினி தனது தந்தையுடன் எடுத்து கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்போது கூட செம ஸ்டைலாக உள்ள ரஜினியின் புகைப்படத்தை பாருங்கள்.