பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பூவே பூச்சூடவா” சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் மதன் மற்றும் ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மக்களிடத்தில் இந்த ஜோடி மிகவும் பிரபலம என்று சொல்லலாம். மேலும், இந்த ரீல் லைப் ஜோடி தங்களுடைய காதல் மூலம் ரியல் லைப் ஜோடியாக மாறியுள்ளனர், என்று தான் கூற வேண்டும். அவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ரேஷ்மா மதன் இந்த ஜோடி ஜிலேபி பரிமாறிக்கொண்ட அழகிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.