றெக்க படத்தில் வரும் மாலாக்காவா இது..? அட என்னம்மா இப்படி மாறிற்றாங்களே : இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

இந்திய திரையுலகில் ஒருசில படங்களில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படும் நடிகர் நடிகைகள் பின்னர் சில காரணங்களால் மாற்றப்பட்டு வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள் அதுபோல் சூதுகவ்வும் படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைப்பதாக இருந்ததாம். தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர்கலாக இருப்பவர்கள் விஜய்செதுபதி சிவகார்த்திகேயன்.

இவர்கள் இருவருமே தனக்கென ஒரு பாதையை உருவாக்கி நடித்து வருகின்றனர்.நடிகர் விஜய்செதுபதி நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் இருக்கும் அவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் ரஜினியின் பேட்ட படத்திலும் தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வி ல்லனாகவும் நடித்துவருகின்றார்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமானதாகவும் அதிகமாக புதிய கதைகளத்தை மையமாகவும் கொண்டதாக உள்ளது. இவர் நடிக்கும் படங்கள் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டதாக உள்ளது. இதனாலேயே அவர் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் றெக்கா, இப்படத்தில் வரும் கண்ணம்மா பாடல் பெரிய ஹிட்டானது.மேலும் அந்த பாடலில் வரும் நடிகை தான் சிஜா ரோஸ், இவர் அந்த ஒரு பாடலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரமாகினார்.

அதுமட்டுமின்றி அவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார், றெக்கா படத்திற்கு பின் நடிகை சிஜா ரோஸ் தளபதி விஜய்யின் பைரவா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை சிஜா ரோஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதில் அவர் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.