தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பி.டித்து வி.டுகிறார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி முதலில் தொகுப்பாளினியாக அ.றி.மு.க.மா.னது சன் டிவியில் ஒ.ளிப.ரப்பான “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சி மூலம் தான். மேலும் இவர் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார் மகேஸ்வரி. நிகழ்ச்சிகளை மிகவும் சு.வா.ர.ஸ்.ய.மாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி. தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒ.ளிப.ரப்பாகி வரும் ‘பேட்டராப்’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமீப காலமாக, க.வ.ர்.ச்சி உ.டை அணிந்து, வித விதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெ.ளியிட்டு ரசிகர்களின் கவ.னத்தை ஈ.ர்.த்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெ.ளியிட்டுள்ளார்.

