லாக்கடவுன் நேரத்தில் காதலனுக்கு வித்தியாசமான லிப்-லாக் கொடுத்த பிரபல நடிகை..! – பார்ப்போரை வாயை பிளக்க வைக்கும் அந்த காட்சி இதோ..!

தற்போது உள்ள நிலையில் நமக்கு  பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான்.  நமக்கு பொழுதுபோ க்கே சீரியல் பார்ப்பது தான் என்று ஆகிவிட்டது. தொலைக்காட்சிகளில் பல விதமான சீரியல்கள் நாளுக்கு நாள் வெ ளியாகிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்து அபிகைல் பாண்டே “ஹம்சே ஹை லைஃப்” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆவார்.

தமிழில் ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போலவே இந்தியில் பிரபலமான “நாச் பாலியே” எனும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ-வில் 8வது சீசனில் கலந்து கொண்ட அபிகைல் பாண்டே, தனது ஜோடியான சனம் ஜோஹரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அந்த ரியாலிட்டி ஷோவிலேயே அறிவித்தனர். இருவரும் லிவ்இன் டுகேதர் வாழ்கையை வாழ்ந்து வருவதாக கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில்  இருக்கும் அபிகைல் அவ்வபோது தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கிக் ஏ ற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 அந்த வகையில், இந்த லாக் டவுனில் தனது காதலனுடன் வீட்டில் லாக் ஆகி கி டக்கும் இவர் வொர்க் அவுட் செய்யும் போது நச்சென லிப்-லாக் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லாக் டவுன் தெரியுது.. இது என்ன லிப்-லாக் டவுன் என்று கலாய் க ருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே உள்ள லிங்க் மூலம் பார்க்கலாம்.

https://www.instagram.com/abigail_pande__/?hl=en