குழந்தைகள் சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான அழகு தான், வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும், அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தை ஒன்று வகுப்பறையில் தூங்குகிறது, மற்ற மாணவர்கள் அனைவரும் இந்த குழந்தையை பார்த்த நிலையில் இருக்கும் பொது ஆசிரியர் அதை வீடியோ எடுக்கிறார், இந்த குழைந்தை கொடுக்கும் expressions ரொம்ப அழகா இருக்கு பா. இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க…