தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் மக்களிடத்தில் பிரபலமாவது மிகவும் எளிதாகிவிட்டது, ஒரு சிலரோ ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு சோசியல் மீடியாக்கள் வளர்ந்து விட்டன என்று சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தங்களது விடீயோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதால் மக்களிடத்தில் அது சுலபமாக சென்று விடுகிறது, அந்த வகையில் தற்போது ஒரு சிறுவர்கள் ஒரு சிலர் சாவு மேளத்துக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆ டிய காட்சி இணையத்தில் அதிகமான நபர்களால் பார்க்க்கப்பட்டு வருகிறது. இதோ நீங்களும் பாத்து என்ஜாய் பண்ணுங்க…