வயதான தயாரிப்பாளருடன் நெ ருக்கமான சுஷாந்தின் முன்னாள் காதலி..! சுசாந்த் சிங் த ற்கொ லைக்கு இது தான் காரணமா..? திரையுலகை உ லுக்கிய புகைப்படங்கள் வெளியாகின..!

நடிகர் சுஷாந்த் சிங் மர ணம்  நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெ ரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மர ணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சுஷாந்த்க்கு நிகழ்ந்தது கொ லையா அல்லது த ற்கொ லையா என்று  போலீசார் தங்களுடைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் நடிகர் சுஷாந்த் உடன் வைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியை போலீசார் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரித்துள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி ப ரப ரப்பை ஏற்படுத்தியது. அதாவது நடிகை தானும் சுஷாந்த்தும் ஒன்றாக இருந்து உள்ளனர் என்றும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்து கொ ள்ளலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும் நடிகை ரியா கூறியுள்ளதாக தெரியவருகிறது . ஆனால் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பி ரச்சி னை காரணமாக இருவரும்  பி ரிந்து வி ட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து போலீசார் நடிகர் சுஷாந்த்க்கு சிகிச்சை அளித்து வந்த மனநல மருத்துவரையும் விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில் மனநல மருத்துவர் கேசரி சவ்டா, நடிகர் சுஷாந்த் ரியாவை காதலிப்பதற்கு முன்பாக, நடிகை அங்கீதாவை ஆறு வருடங்களாக காதலித்து வந்தார்.  மேலும் இருவருக்கும் இடையே ஏ ற்பட்ட பி ரச்சி னை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு பி ரிந்துவி ட்டனர்.  ரியாவை காதலித்து ஒன்றாக இருந்த நிலையிலும், தன்னுடைய பழைய காதலியான அங்கீதாவை நினைத்து சுஷாந்த் ஏ ங்க ஆரம்பித்தார். 

அதுமட்டுமில்லாமல் அங்கீதாவை மாதிரி வேறு யாராலும் தன்னை காதலிக்க இயலவில்லை எனவும் அ டிக்கடி கூறியுள்ளதாகவும் மருத்துவர் கூறியிருக்கிறார். மேலும் ரியாவின் ஒரு சில நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்காததால் அவர் ரியாவுடன் சந்தோஷமாக இல்லை எனவும் சுஷாந்த்க்கு சிகிச்சை அ ளித்த மனநல மருத்துவர் விசாரணையில் கூறியிருந்தார். நடிகர் பிரசாந்தின் மனநலமருத்துவர் இவ்வாறு கூறியிருந்த நிலையில், நடிகை ரியா உன் பாலிவுட் திரையுலகில் மூத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான மகேஷ் பட்டுடன்,

 நடிகை ரியா சக்ரபோர்த்தி நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெ ளியாகி உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது நடிகை ரியா உன் மகேஷ் மட்டும் நெ ருக்கமாக இருந்ததை பற்றி அ றிந்ததால் தான் நடிகர் சுஷாந்த் த ற்கொ லை செய்து கொண்டாரா..? என்று அவரது ரசிகர்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றனர். இந்த சந்தேகத்தை உ றுதிப்ப டுத்தும் வகையில் புகைப்படங்களும் வெ ளியாகி பாலிவுட் திரையுலகையே உ லுக்கி வருகிறது.