தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை தர க்கு றைவாக பே சியி ருந்தார். அப்போதே, வடிவேலு விஜயகாந்தை மோ ச மாக பேசியதை பார்த்த பலரும் முகம் சு ளி த்தா ர்கள். கொடுத்த காசுக்கு மேலேயே கூவுகிறார் வடிவேலு, என்ன இருந்தாலும் இப்படி எல்லாம் அந்த மனுஷனை தர க்கு றைவாக பேசக் கூடாது என்று பலரும் தெ ரி வி த்தனர்.

இந்நிலையில், அண்மையில் சென்னையில் நடந்த நண்பேன்டா வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பில் கல ந்து கொண்ட வடிவேலு தன் கெரியரை ப ற்றி பேசி கண் க ல ங் கி னார். நீங்கள் எல்லாம் ஓராண்டு தான் லாக்டவுனில் இ ருந்தீர்கள், ஆனால் நானோ கடந்த 10 ஆண்டுகளாகவே லாக்டவுனில் தான் இருக்கிறேன் என ஏற்கனவே தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்தை அவரின் வீட்டில் சந்தித்து தான் பேசிய பேச்சுக்காக வடிவேலு ம ன்னி ப்பு கே ட்டதாக செய்திகள் வெ ளியாகியுள்ளது. இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தில் வடிவேலு நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் எம் மகன் படம் புகழ் திருமுருகன் இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.
