யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் ந டித்து பு கழ் பெ ற்ற வர் நடிகை சரண்யா மோகன் அவர்கள். இந்த படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் நடிகை சரண்யா மோகன் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு வி லகி வி ட்டார்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் ப தி வி ட்டு வருகின்றார். சமீபத்தில் இவர் வெ ளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது என்று சொல்லலாம்.

இதில் இவர் மிகவும் அ ழ காக உள்ளார் நடிகை சரண்யா மோகன். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் இன்ப அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆ.ழ்.ந்.து.ள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்…

