வித்தியாசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் ஷாலு ஷம்மு..! – வைரல் போட்டோஸ் உள்ளே.!

தமிழ் சினிமாவில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தார். மேலும் “சகலகலா வல்லவன்” படத்தில் நடிகை அஞ்சலிக்கு தோழியாக அடக்கமான பெண்ணாக நடித்திருந்தார். மேலும் துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு ப்ரோமோஷன் தேவைப்பட்டது.

இருப்பினும், நடிகையாக நடிப்பதற்கு ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அவர் கையில் இப்போது கிடைத்திருக்கும் ஆயுதம் கிளாமர் தான் என்று தான் சொல்ல வேண்டும். மாடல் அழகிகளைக் கூட ஓவர் டேக் செய்யும் அளவிற்கு அவர் கவ.ர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கின்றார்.

இத்தகைய சூழலில், அவருடைய சமீபத்திய புகைப்படம் ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கையில் உள்ளாடையை வெளியே போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…