தமிழ் சினிமாவில் “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி, இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக “ஆயுதம் செய்வோம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து “அங்காடித்தெரு” என்ற திரைப்படத்தில் தனது முழு நடிப்பையும் காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பி.டித்தார்.தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அதேபோல் அஞ்சலி மிகவும் ஓபன் ஆக திருமணம் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டதைப் பற்றியும் பல பேட்டிகளில் பேசியுள்ளார். மேலும் தான் திருமணம் செய்து கொண்டு சினிமாவை வி.ட்டு வி.லகப் போ.கிறார் என்று செய்திகள் வெ.ளியாகின ஆனால் அதை நடிகை அ.ஞ்சலி முற்றிலும் ம.றுத்துள்ளார்.

தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை அஞ்சலி தற்போதும் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இ.ழுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

