நாம் தினமும் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி மூலமாகவும், கைபேசி மூலமாகவும் பார்க்கின்றோம் கேள்விப்படுகிறோம், அவற்றுள் ஒரு சிலவை தான் நம் மனதி ஏதோ ஒரு தா க்கத்தை ஏ ற்படுத்திவிடும். இங்கிலாந்தில் அது போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஈதன் ரியான் வயது ௨௯, இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி பிரான்சிஸ். வயது 24 பிரான்சிஸ் 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார் இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பி ழைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இருந்தாலும் குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்கள் குழு இருந்துள்ளனர். மேலும் அந்த குழந்தை பார்ப்பதற்கு உடல் முழுவதும் சிவப்பாகவும், 7 அங்குலம், அளவில் மிக மிக சிறியதாக இருந்துள்ளது. இதனால் அந்த குழந்தையை தொடுவதற்கு கூட பெற்றோர்களை மருத்துவ குழு அனுமதிக்க வில்லையாம். அதுமட்டும் இல்லாமல் அந்த குழந்தைக்கு இரண்டு அ றுவை சிகிச்சைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது என்றும் , 11 முறை இரத்தமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் மூளையில் இரத்த போக்கு உள்ளிட்ட பலவிதமான பி ரச்சி னைகள் அந்த 5 மாத குழந்தைக்கு இருக்கின்றன எனவரும் கூறப்படுகின்றது.

இது போன்ற பல பி ரச்ச னைகளை அந்த 5 மாத குழந்தைக்கு இருப்பினும் தற்போது ஆ பத்தான கட்டத்தில் இருந்து அந்த குழந்தை மீண்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்தது முதல், அந்த குழந்தையை தொட்டு பார்ப்பதற்கு கூட அந்த குழந்தையின் பெற்றோர்களை அனுமதிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த 5 மாத குழந்தை நலமுடன் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் இந்த 5 மாத குழந்தை பல போராட்டங்களை அதற்குள் சந்தித்துவிட்டது, அனைவரையும் ஆ ச்ச ரியத்திலும், அ திர்ச்சி யிலும் ஆ ழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.