வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சி.று.மியின் புகைப்படம்! அ.தி.ர்ச்சியில் சி.லை.யான மனைவி ப.தை.ப.தைக்கும் சம்பவம்..!

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சி.று.மியை கொ.லை செய்த புகைப்படத்தை க.ண.வன் அனுப்பிய சம்பவத்தின் அ.திர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் – விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார்.

இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் எ.ன்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது. நா.ளடைவில் இது த.வ.றான உ.ற.வாக மா.றி.யதால் உறவினர்கள் க.ண்.டி.த்துள்ளனர்.

வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புக்கு இ.டை.யூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வ.யது மகள் வி.த்யாவை வெற்றிவேல் தா.க்.கியதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலே சி.றுமி உ.யிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உ.டலை இருவரும் சேர்ந்து பு.தை.க்க முயன்ற போது அது தோ.ல்.வியடைந்தது. இதையடுத்து சடலத்தை ஆற்றில் தூ.க்கி வீ.சி.யுள்ளனர்.

மேலும் வித்யாவின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு வெற்றிவேல் கு.டி.போ.தையில் அ.னுப்பியுள்ளார். அதனை பார்த்து அ.தி.ர்ச்சியில் சில நிமிடங்கள் சிலையாக நின்ற மனைவி பின்னர் சுதாரித்து கொண்டு தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆற்றில் தூ.க்கி வீ.ச.ப்பட்ட வி.த்.யாவின் உ.ட.லை தேடும் ப.ணி நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.