ஷாப்பிங் மாலில் சர்ப்ரைஸாக தன் காதலியிடம் ப்ரபோஸ் செய்த காதலன்.. காதலி செய்ததை பாருங்க..

காதல் என்பது பருவ வயதில் மட்டுமே வருவது இல்லை. மாறாத அன்போடு அது எந்த வயதிலும் வரக்கூடும். நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடவும் செய்யும். இந்த காலத்தில் எல்லாம் வேகம், வேகமாக காதலிக்கின்றனர். அதேவேகத்தில் பிரிந்தும் விடுகின்றனர். இவைகளுக்கு மத்தியில் தன் காதலியின் மீது உயிரையே வைத்திருக்கும் வாலிபர் ஒருவர் அவரை இம்பிரஸ் செய்ய அவர் செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. சர்ப்ரைஸாக செய்த இந்த செயல் இணையத்தில் பல நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது தன்னுடைய காதலியை ஷாப்பிங் மால் ஒன்றிற்கு அ ழைத்து சென்று அவர் செய்த செயலை நீங்களே பாருங்க.