பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியான முதல் ப்ரொமோ பார்வையாளர்களை மிகவும் சோ கத்தில் ஆ ழ்த்தியது, என்று தான் சொல்ல வேண்டும்
இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி, பாலாஜி பேசிக்கொண்டிருக்கையில், பின்பு சம்யுக்தா பாலாஜியிடம் ஷிவானி ஓகே-வாகிடுச்சா என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்று பேசியுள்ளார்.
இதில் அர ண்டு போன பாலாஜி, இந்த பிக்பாஸ் வீட்டுல எது பேசினாலும் தெளிவாக பேசுங்க என்ற கூறிவிட்டு தனது பதிலைக் கொடுக்கின்றார் பாலாஜி.