ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு, தலைகீழாக நின்றபடி பிரபல சீரியல் நடிகை அ டிக்கும் கூத்தை பாருங்கள்..! – வைரலாகும் வீடியோ இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ தொடருக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வந்தது.  இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பவானி.  அதில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. பலரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை தெ ரிந்து கொ ள்வதற்கு ஆர்வம் கா ட்டினர். அப்போது அவர் கணவனை இ ழந்தவர் என்று தெரிந்ததும், பலரும் பவானிக்கு வ ருத்தம் தெரிவித்தனர்.

அண்மையில் தெலுங்கு தொலைக்காட்சிக்கு அவர் அ ளித்துள்ள நேர்காணலால் பவானிக்கு வாழ்த்துக்கள் கு விந்து வருகின்றன. அந்த பேட்டியில், நேர்காணல் செய்பவர் பவானியிடன் மறுமணம் குறித்து கேள்வி எ ழுப்பினார். அதில்  பேசிய அவர்  விரைவில் திருமணத் தேதி அ றிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் டிவி மற்றும் திரைப்பட பிரபலங்கள் பலரும் பவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களும், சின்னதம்பி தொடர் தயாரிப்புக் குழுவினரும் தனிப்பட்ட முறையில் பவானிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ராகுல் பரீத் சிங் ஆ ரம்பித்து வைத்த தலைகீழாக நின்று கொண்டு டீ சர்ட் போ டும் சேலஞ்சை ஏற்றுக்கொண்ட பவானி ரெட்டி கு ட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு தலைகிழாக நின்றபடி டீசர்ட் மாற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.