ஸ்லீவ்லெஸ் உடையில் கவ ர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை பூனம்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகர் பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோ கி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா அவர்கள். மேலும் இந்த படங்களை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவ ர்ச்சியான வேடத்தில் நடித்தார் நடிகை பூனம் பாஜ்வா.

மேலும் இவர் சோசில மீடியாக்களில் சூடான புகைபடங்களை அப்லோட் செய்து முன்னணி டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை கா யப்போ டுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அ ள்ளும் நடிகை பூனம் பாஜ்வா, தற்போது ஸ்லீவ்லெஸ் பனியன், குட்டி ஷார்ட்ஸ் அணிந்து தனது Latest புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை தி க்குமு க்காட வைக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

#thesunnyside#???@suneel1reddy

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on