இயற்கையை யாராலும் மாற்ற முடியாது. மழை, வெள்ளம், பூகம்பம், புயல் என இவற்றை யாராலும் கட்டுபடுத்த முடியாது.குறித்த காணொளியிலும் அப்படிதான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர் ஒன்றில் உடையும் நிலையில் உள்ள ஒரு பாலத்தில் மக்கள் இங்கும் அங்கும் சென்றுள்ளனர்.

இதில் ஒரு குடும்பம் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு தாண்டும் போது பாலம் இடிந்து விழுந்துள்ளது.இதில் குழந்தையுடன் நடந்து வந்த தாய் கீழே விழுந்து வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்த சம்பவம் கனத்த உள்ளம் கொண்டு தான் பார்க்க வேண்டும் இளகிய குணம் படைத்த யாரும் பார்க்க வேண்டாம்.இந்த காணொளியில் அந்த பழத்தின் பிடிப்பு தன்மை குறைந்து கொன்டே தான் இருக்கும் அதை நீங்கள் தெளிவாக பார்க்கலாம் அங்குள்ள மக்கள் அந்த சமயத்தில் பழத்தின் குறுக்கே கடந்து செல்வதை நாம் காணலாம்.
அது போன்ற சமயங்களில் நாம் சற்று பொறுமை காக்க வேண்டும் இல்லையேல் முடிவு கடினமாக தான் இருக்கும்.நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காணொளி இதோ