தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.அந்தவகையில் கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹோம்லியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவ ர்ந் தவர் தான்யா ரவிச்சந்திரன்.

இந்த படத்தின் மூலமாக அவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவருக்கு அதன்பிறகு பெ ரிய அளவில் சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் தற்போது அவரும் கவ ர்ச் சி கா ட்ட ஆரம்பித்துள்ளார். சென்ற வாரம் அவர் நடத்திய ஹட் போட்டோஷூட் வைரலானது.
View this post on Instagram
Thank you for sharing this pic @gouthamgeorge #shotoniphone #wideangle #photoshoot
இந்நிலையில் இன்று தான்யா படு கவ ர்ச் சி யாக ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளி யிட்டு ள்ளார். அவரா இது? என பலருக்கு ஷா க் கொ டுத்து ள்ளது அது. படத்தில் ஹோம்லியாக நடித்த நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. மேலும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே ஒரே ஹாட் புகைப்படங்கள் தான்.