மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த English Vinglish என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர்.இவர் தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி இவருக்கு நெருகிய நண்பர் ஆவர்.இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குறைபாடுடன்
இருந்துள்ளார்.பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவருக்கு புற்றுநோய் உள்ளது தெரிய வந்தது.தல அஜித் உடன் இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்துள்ளார்.சுஜாதா குமார் பல படங்களை நடித்துள்ளார்.பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலையில் சமீபத்தில் இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11.26 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தங்கை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சக நடிகர்கள் அவருக்கு கண்ணீர்மல்க சமூகவலைத்தளங்களில் தங்களுடைய பதிவை பதிவு செய்துள்ளனர்.சுஜாதா அவர்களின் மரண செய்தி கேட்டு பல அரசியல் பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் ஒரு நடிகையை இழந்துவிட்டதாக பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் வருத்தம் தெரிவித்தனர்.