கை, கால், முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய வெண்ணிலா கபடி குழு நடிகர்…. மனைவியுடன் கண்ணீர் மல்க அளித்த பேட்டி..
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் தற்பொழுது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கை, கால், முகம் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் […]