இந்த வயதில் மேலாடையை கழட்டிவிட்டு தாறுமாறாக போஸ் கொடுத்த கஜோல் !! வைரல் புகைப்படம் இதோ !!

ராஜிவ் மேனன் இயக்கிய “மின்சார கனவு” படம் மூலம் தமிழில் பிரபலமானவர் கஜோல். ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார். இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார்.


பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.வயசானாலும் அழகும், இளமையும் குறையாத கஜோல் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கஜோலுக்கு “9M followers” வந்ததால் அதற்கு தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லு விதமாக முகம் சுளிக்கும் வகையில் மேலாடை அணியாமல் கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கஜோல்.