இரவு நேர விருந்துக்கு செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாரா…!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே.

நயன்தாரா தமிழ்நாட்டின் “லேடி சூப்பர்ஸ்டார்” என்று கொண்டாடப்படும் ஒரே நடிகை. தமிழில் முன்னணி நடிகையாக நீண்ட காலம் இருப்பது பெரிய ஆச்சர்யம் இவருக்கு முன் வந்த நடிகை எல்லாம் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. பல காதல் தோல்விகளை கண்டும் துவளாமல் தன் திறமையால் தன் தொழில் முதல் இடத்தை தக்க வைத்து வருவது பெரிய விசயம். பொதுவாக நயன்தாரா அவர் நடித்த படங்களின் விளம்பர பணிகளுக்கு வருவதை தவிர்த்துவிடுவார்.

காரணம் தேவை இல்லாத சர்ச்சைகள் வருகிறது என்று அதனை விட்டு விலகிவிட்டார். நயன்தாராவும் , விக்னேஷ்சிவனும் நீண்ட வருடமாக காதலித்து வருகின்றனர். நயன்தாரா ஷூட்டிங் செல்லும் இடங்களில் விக்னேஷ்சிவனும் இருப்பார். சமீபத்தில் நயன்தாராவை தனது வீட்டுக்கு அழைத்து சென்று தனது பெற்றோருடன் புகைப்படத்தை வெளியிட்டார் விக்னேஷ்சிவன். விரைவில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. நயன்தாராக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஜோடியாக வெளிநாடு சென்று சுற்றி வருவார்கள்.

தற்பொழுது “தர்பார்” படத்தில் நடித்து கொண்டு இருக்கும் நயன்தாரா அடுத்து “முக்குத்தி அம்மன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் அமெரிக்காவில் உள்ள தனது தோழிகள் கொடுத்த இரவு நேர விருந்தில் தனது காதலர் விக்னேஷுடன் கலந்து கொண்டார் நயன்தாரா. அந்த விருந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.