இறகு பந்து விளையாடும் தல அஜித்தின் மனைவி ஷாலினி…!!! யாருடன் விளையாடுகிறார் பாருங்களேன் வைரலாகும் வீடியோ உள்ளே…

தல அஜித் அவர்களின் மனைவி தன் ஷாலினி. ஷாலினி ஒரு நல்ல நடிகை என்று தமிழ்நாடு மக்களுக்கு நன்கு தெரியும். கேரளாவைஅழ சேர்ந்த ஷாலினிக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம் காரணம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் சிறு வயதில் இருந்ததே நடிக்க ஆரம்பித்து அதன் பின் தளபதி விஜய் நடித்த “காதலுக்கு மரியாதை” என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகினர் அந்த படம் ஷாலினிக்கு மட்டும் அல்ல விஜய்க்கும் பெரும் திருப்புமுனையாக பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பின் ஷாலினி நடித்த அனைத்து படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே போன்ற படங்கள் ஷாலினிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அமர்க்களம் படப்பிடிப்பின் பொழுது தான் தல அஜித்துக்கும்,ஷாலினி அவர்களுக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இவர்கள் காதல் திருமணம் ஆகி தற்பொழுது இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.

ஷாலினி அவர்களுக்கு இறகு பந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும் அடிக்கடி தனது ஓய்வு நேரங்களில் இராகு பந்து விளையாடுவர் அது மட்டும் அல்லாமல் இறகு பந்து போட்டி எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்பர். சமீபத்தில் ஷாலினி இறகு பந்து விளையாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது பழைய வீடியோ என்றாலும் தல அஜித்தின் தீவிர ரசிகர்கள் இதனை வைரல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.