அதிமுகவில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் முதல்வராக கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அவர்.
ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வந்தார். இவர் சிறுவயதில் இருந்தே அதிமுகவின் தீவிர விசுவாதியாகவே இருந்து வந்தார். தற்போது இவருடைய பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.