எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்…! “தொடர்ந்து அதை மட்டும் செய்துவந்தார்”..? குழந்தையுடன் இளம் மனைவி கொடூரம்..!!

நாகர்கோவில் அருகே உள்ள அறுகுவிளை பகுதியைச் சார்ந்தவர் வேன் டிரைவர் பிரவின் ராஜ் மற்றும் இவர் மனைவி மினி இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான பிரவின் ராஜ் தினமும் குடுப்பது வழக்கம். குடிப்பழக்கத்தால் தினமும் கணவன் மனைவிக்கு தகராறு ஏற்படும். கடந்த ம் தேதி குடித்து வந்ததால் இதனால் வேதனையடைந்து வரும் மினி விஷம் அருந்தி தன் குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். மேலும் குழந்தைகள் மற்றும் மினி மயக்கமானதால்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் மினி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உயிருக்கு போராடிவருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது