கடையில் வேலைசெய்யும் பெண்ணுக்கு நடந்த கொடுமையை பாருங்கள்… பாவி பையன் இப்படி பண்ணிட்டானே

இரவில் திருட்டு பயம் போய் தற்போது எந்நேரம் வேண்டுமானாலும் திருட்டு சம்பவம் நடைபெறலாம் என்கின்ற அச்சம் எல்லார் மனதிலும் வந்துவிட்டது.அதை போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு நிகழ்ந்துள்ளது.கடை ஒன்றில் ஒரு நபர் நோட் ஒன்று வாங்க வருகிறார்.

அக்கம் பக்கம் யாரவது இருக்கிறார்களா என்று பார்த்த அந்த நபர், அந்த பெண் அசந்த வேளையில் கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு அவன் நண்பருடன் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் ஏறி சென்று விடுகிறார்.அதற்கு ஏற்றார் போல் அவனுடைய இரு நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் காத்துஇருப்பார்கள்.அவன் நகையை பறித்தும்  வாகனத்தில் பறந்து விடுவார்கள்.

நகை அணிவது பொருட்டு அல்ல அதை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.நகையை அணிந்திருக்கும் பெண்கள் எப்பொழுதும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.ஏனெனில் இது போன்று பல பல சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது.

இது போல அசம்பாவிதத்தில் இருந்து நாம் தான் நம்மலை காத்துக்கொள்ள வேண்டும்.நகையை பறிகொடுத்தால் பரவாயில்லை நாம் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வராமல் இருத்தல் வேண்டும்.அந்த சம்பவத்தின் வீடியோ இதோ