கருணாநிதி இறந்த அன்று தமிழ் பெண்ணான ஸ்ருதிஹாசன் இப்படி செய்யலாமா?

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.இந்நிலையில் 94 வயதான திமுக தலைவர் கருணாநிதி இறந்துபோனதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் உடல் 7 மணியளவில் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.ஒட்டு மொத்த தமிழகமே அவருக்காக துக்கம் அனுசரித்த போது நடிகை ஸ்ருதிஹாசன் செய்த ஒரு செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.ஸ்ருதி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரபல வடிவமைப்பாளர்களுடம் பணியாற்றியது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இது அவரு தனிப்பட்ட விருப்பம் என்றாலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்திருக்கையில் அனைவரும் துக்கம் அனுசரிக்கையில், அதற்கான இரங்கல் செய்தி வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை,

சந்தோஷமான செய்தியினை பகிர்ந்துகொண்டுள்ளார்.ஒரு தமிழ் பெண்ணாக ஸ்ருதி இவ்வாறு செய்தது தவறானது எனது சமூகவலைதளவாசிகள் விமர்சனம் செய்துள்ளளனர்.