கலைஞர் உடல் மருத்துவமணியிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டது..!வீடியோ உள்ளெ.. கருணாநிதியின் கடைசி ஆசையை நிறைவேறுமா..?

கருணாநிதி இந்தியாவே வியந்து பார்க்கும் அரசியல் பிரமுகர். இவர் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர்.கடந்த சில வருடங்களாகவே இவர் மிகவும் உடல்நிலை முடியாமல் இருக்க, சமீபகாலமாக மிகவும் மோசமான நிலைக்கு சென்றார்.அதிலும் இந்த ஒரு வாரம் கருணாநிதி உடல்நிலை படுமோசமானது, இந்நிலையில் மாலை அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட கருணாநிதிக்கு வயது முதிர்வு காரணமாக உடலில் நலிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சிறுநீர் தொற்று காரணமாக 24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதி, இன்று உயிரிழந்துள்ளார், இவரது உயிரிழப்பால் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீரில் மிதந்துள்ளது.அதாவது கலைஞர் கருணாநிதி மிகவும் நேசித்தவர் அறிஞர் அண்ணா. எனவே, தன்னுடைய உடலை அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் கடைசி ஆசையாக இருந்தது. இதை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். எனவே, மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் சமாதி அமைய வேண்டும் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் கோரிக்கையாக இருக்கிறது.

கலைஞர் கருணாநிதி மிகவும் நேசித்தவர் அறிஞர் அண்ணா. எனவே, தன்னுடைய உடலை அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் கடைசி ஆசையாக இருந்தது. இதை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். எனவே, மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் சமாதி அமைய வேண்டும் என்பதை கருணாநிதி குடும்பத்தினரின் கோரிக்கையாக வைத்தனர்

இவர்களின் கோரிக்கைக்கு முதல்வர் பழனிச்சாமி பிடி கொடுக்காமல், சட்டத்தில் இடம் இருந்தால் பார்க்கலம் எனக் கூறி அனுப்பி வைத்தாராம். அதுமட்டுமின்றி மெரினா கடற்கரைக்கு பதிலாக கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் அருகே இடம் கொடுக்கிறோம் என எடப்பாடி கூறி வருவதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் கனிமொழிக்கு தெரியவர நேரிடையாக தொலைப்பேசி மூலம் பிரதமர் மோடியிடம் அவர் பேச, இதுபற்றி நாங்கள் அவரிடம் பேசுகிறோம் என மோடி உறுதியளித்தாராம்.

அதுமட்டுமின்றி கருணாநிதிக்கு பெரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிது.மேலும், சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்வதில் சட்ட சிக்கல்கள் அங்கு அடக்கம் செய்யமுடியாது என்பதை அறிந்த பொதுமக்கள்மெரினாவில் தான் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கூச்சலிட்டு வருவதால் கோபாலபுரம் பகுதியில் சற்று சலசப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது காவேரி மருத்துமனையிலிருந்து தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரம் எடுத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது