
ஏமி ஜாக்சன், இங்கிலாந்தை சேர்ந்த மாடலான இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். பெரும்பாலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்யும் புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகுவது வழக்கம்.
நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டுவது என்பது இப்போது வழக்கமாகிவிட்டது. அதிலும் அப்படி உடைகள் அணிந்தால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றே சிலர் மோசமாக உடைகள் அணிய ஆரம்பித்துவிட்டனர்இந்நிலையில், ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருக்கும் எமி ஜாக்சன் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கிறார் போல தெரிகிறது.
தினமும் வெளிநாட்டில் நண்பர்களுடன் அடிக்கும் அரட்டைகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்து விடுகிறார்.அதோடு அண்மையில் அவர் போட்ட அத்தனை புகைப்படங்களும் படு கவர்ச்சியாக இருக்கிறது.சிலர் ரசிகர்கள் இதை கண்டித்து ஏன் இப்படியே உடைகள் அணிந்து போடுகிறார் என்று இவரை சாடினார்.
இதைத்தொடர்ந்து தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். வைரலாகும் அந்த கவர்ச்சி வீடியோ இதோ