காண்போரை கண்கலங்க வைக்கும் காணொளி. வறுமையால் இவர்கள் உட்கொள்ளும் உணவு என்ன தெரியுமா..?எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வர கூடாது.

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது.

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடு தான் ஹெய்டி(ஹெய்டி) உலகளாவிய உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி எந்தவொரு நாட்டையும் விட ஹெய்டியைக் கடுமையாக பாதித்து, பட்டினி மற்றும் கிளர்ச்சியை நோக்கி தீவிர வறுமையில் முழ்கியுள்ளன.மேலும் இந்த நாட்டின் வறுமையின் நிலை இதுவரை எந்த ஒரு நாடும் அனுபவித்தது இல்லை.

நாட்டின் வறுமையால் அங்கு உள்ள மக்கள் கலி மண்ணை நன்றாக ஜலித்து அதை தண்ணீர் ஊற்றி மாவு பிசைவது போன்று பிசைந்து அதை சிறு சிறு தட்டைகளாகி வெயிலில் காயா வைக்கிறார்கள் பின்னர் அதை அந்த பகுதி மக்கள் உணவாக உண்கிறார்கள்.

உலகம் 21 ஆம் நூற்றாண்டை கடந்து செல்லும் வேளையில் ஒரு பகுதி மக்கள் உணவின்றி மண்ணை உணவாக உட்கொள்கிறார்கள்.இது போன்ற சம்பவம் மிகவும் கொடுமையான ஒன்று.மேலும் நம்மால் முடிந்த வரை உணவை வீணாக்காமல் பயன்படுத்தினால் போதும்.


வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

மேலும் நம் நாட்டில் 100% உணவு பொருள்களில் 60% வீணாக குப்பை தொட்டிகளுக்கு தான் செல்கின்றது என்று ஒரு அறிக்கை சொல்கிறது.இது போன்ற சம்பவங்களை பார்த்த பிறகாவது நம் உணவு பொருட்களை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும்.அவர்களின் அவல நிலையை நீங்களே பாருங்கள்