இளைஞர்கள் வாழ்வில் சினிமா பிரதான பங்கு இருக்கிறது. அவர்கள் உணர்வோடும் உயிரோடும் ஒட்டி உறவாடுபவையாக சினிமா உள்ளது . அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நாட்களில் அவர்களது மகிழ்ச்சியை அதிகரிப்பதில் அல்லது தனிமை எண்ணங்களை அகற்றுவதில் சினிமா மிகவும் உதவியாக இருக்கின்றன.இதை வெளிப்படுத்தும் ஒரு பங்காகவே டப்ஸ்மாஸுகள் வளம் வருகின்றன.ஒரு காலத்தில் தொடர்புகொள்ள மட்டுமே பயன்பட்ட மொபைல் போன்கள் தற்போது மொபைல் இல்லை என்றால் நம் வாழ்க்கையே நின்று போனது போல் ஈன்றியமையாக மாறியுள்ளது.
இந்த வளர்ச்சியில் சில நன்மைகள் இருந்தாலும் நிறைய தீமைகளே உள்ளன.அதில் ஒன்று தான் டப்ஸ்மாஷ் இந்த தலைமுறையினரை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது.இதில் சில பதிவுகள் மிகவும் மோசமானதாக உள்ளது.அந்த கொடுமையை நீங்களே பாருங்கள்…