கோபிநாத்,மா.கா.பா, பிரியங்கா,ஜாக்களின் போன்றோரின் புதிய சம்பளம் எவ்ளோ தெரியுமா.

வெளியில் வேலைக்கு செல்பவர்கள், வீட்டை பார்த்துக்கொள்பவர்கள் என யாராய் இருந்தாலும் மாலை நேரத்தில் டி. வி முன்பு அசையாமல் அமர்ந்து கொள்கிறார்கள். இதற்கு முழு காரணம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகச்சிகளும் அதில் வரும் பிரபலங்கள்.

மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது.என்ன தான் நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தாலும் அதை வழிநடத்தி செல்ல நல்ல தொகுப்பாளர்கள் தேவை.

அவர்களே நிகழ்ச்சிகளை சுவாரசியமாக நமக்கு விருந்தளிப்பர். தொகுப்பாளராக பணிபுரியும் அனைவருக்குமே மக்களிடம் நல்ல பாராட்டு கிடைக்குமா என்பது?? ஒரு சிலர் மட்டுமே இதை சரியாக செய்து மக்களின் ஆதரவை பெறுவார்.

இந்த வரிசையில் இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற புதிய விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக,விவாத நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் கோபிநாத்– ரூ. 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்,இதைத்தொடர்ந்து DD (திவ்யதர்ஷினி) ரூ. 3- 4 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்,

பின்,ம.க.ப ஆனந்த் 2 லட்சம்,ஜெகன் 2 லட்சம்,ப்ரியங்கா தேஷ்பாண்டே, 1 லட்சம்,ரக்ஷன், 1 லட்சம்.,ஜாக்லின் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்கள்