துரைமுருகன் இந்தியாவின், தமிழகத்திலுள்ள, வேலூர் மாவட்டம் காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தமிழக அரசியல்வாதியும் மற்றும் வழக்குரைஞரும் ஆவார்.
திராவிட கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார். காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திராவிட கழகத்தின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.
இந்நிலையில்,துரைமுருகன் சட்டமன்றத்தில் தூங்கி கொண்டிருந்த வீடியோ காட்ச்சி !