தனியார் விடுதியில் தவறான தொழில் ஈடுபட்ட சீமராஜா பட நடிகை கைது !! அதிர்ச்சியில் திரையுலகினர் !!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு கிசுகிசு என பல பிரச்சனைகள் நடிகைகள் சிக்குவதை நாம் பார்த்திருப்போம்.அந்தவகையில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்த ஜோதி என்பவரை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதி சீமராஜா திரைப்படம் மட்டுமல்லாமல் தேவராட்டம்,நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை வளசரவாக்கத்தில்உள்ள விடுதி ஒன்றில் தவறான தொழில் நடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்து

அங்கு விரைந்து சென்று ஏஜென்ட் பாஸ்கர் மற்றும் அவருடன் ஜோதி பத்மா என்ற இரண்டு துணை நடிகைகளை கைது செய்தனர். ஜோதி இதுமட்டுமல்லாமல் திரைப்பட விநியோகஸ்த வேலையையும் செய்து வந்துள்ளார்.கோவில், திருப்பதி, வாத்தியார், மாயாவி, ஜாம்பவான் போன்ற தமிழ் படங்களில் விநியோக உரிமையும் வாங்கி ஆந்திராவில் வெளியிட்டுள்ளார். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் இந்த வேலையையும் செய்து வந்துளளர்.

மறைமுகமாக ஏராளமான நடிகைகள், துணை நடிகைகள் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கைதான 2 துணை நடிகைகளை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும்,மோகன் ரெட்டியும், பாஸ்கரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.