தற்கொலை செய்யும் இளம்பெண்… தடுக்காமல் வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த குடும்பம் பதறவைக்கு சம்பவம்

தற்கொலை என்பது தவறான சட்ட விரோதமான ஒரு செயல். நமது உயிரை நாமே பறித்துக் கொள்ளும் திறனோடு நாம் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பத்து இலட்சம் பேர் இந்த முடிவை எடுக்கிறார்கள்.தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தை மிகவும் கீழாக மதிப்பிட்டு விடக்கூடாது. அவை உண்மையானவை, சக்தி வாய்ந்தவை மற்றும் உடனடியானவை.

மதுராவில் திருமணமான இளம்பெண் ஒருவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவத்தை காணொளியாக எடுத்து வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காணொளிக்கு பின்னால் ஒரு நபர் அவர் தற்கொலை செய்து கொள்ளட்டும் என்று கூறுகிறார். ஆனால் காணொளியில் பெண் குரல்கள் வேண்டாம் என்று கூறுகின்றனர்.

அவர் தூக்குப் போட்டு கொள்ளும் காட்சியை அந்த அறையில் வெளிபுறத்தில் இருந்து முழுவதுமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவியது .

மேலும் பொதுமக்கள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பொலிசார் தெரிவித்த போது அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கணவர் வீட்டார் கொடுமைபடுத்தியதாக கூறியுள்ளனர்.