பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ மற்றும் அல்டிமேட் ஸ்டார் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்கள் நேற்று வெளியாகி இருந்தன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வெளியாகி வெளியான இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட ‘படத்தில் ரஜினிகாந்த் தனது பழைய ஸ்டைலை நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கொண்டு வந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்த கொண்டு ரஜினியை வேறு லெவலில் காண்பித்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார் அதனால் படத்தின் அணைத்து பாடல்களும் இளம் வயதினரை கவரும் வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மரண மாஸ் பாடலுக்கு திரையரங்கமே எழுந்து ஆட்டம் போட்டுள்ளது.
#Dhanush at #Petta FDFS, Bond between @dhanushkraja & Thalaivar @rajinikanth fans ??? pure #Rajinism pic.twitter.com/ncCtCBU4BU
— Smritigitpal (dhanu) (@smritigitpal) January 10, 2019