தொகுப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் அர்ச்சனா! வெளியான சர்ச்சைக்குரிய புகைப்படம் உள்ளே

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்த அடையாளம் அடையாளம் இருக்கும். அப்படி சன் டிவியில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்குவதில் புதிய பாணியை புகுத்தி பார்வையாளர்களை கவர்ந்ததில் அர்ச்சனாவிற்கு ஒரு தனி இடம் உண்டு. பொதிகை தொலைக்காட்சியில் தொடங்கி சன் தொலைக்காட்சி வரை சின்னத்திரை உலகில் நீண்ட பயணம் அர்ச்சனா உடையது.  அர்ச்சனா இன்று தொகுப்பாளர் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா, ‘காமெடி டயம்’ மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தவர்.

இவருடன் இந்த டீமில் நடிகர் சிட்டிபாபுவும் இடம்பெற்றிருந்தார். அதையடுத்து ‘இளமை புதுமை’ , ‘செலிபிரிட்டி கிச்சன்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தனது செல்ல மகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய தொகுப்பாளினி அர்ச்சனா!  மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார். திருமணத்திற்கு பின்னும் டிவி, சினிமா என்று பிஸி தான். இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பாளர் ஒருவருடன் நடனம் ஆடும் போது அவர் முதுகில் அமர்ந்து குதிரை சவாரி செய்துள்ளார்.

இது நகைச்சுவைக்காக செய்திருந்தாலும் பலர் விமர்சிக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, சில ரசிகர்கள் அவரின் குறும்பு தனத்தையும், விளையாட்டையும் ரசிக்கும் வண்ணமும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.