நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எத்தனை நூறு கோடிகள் எனத் தெரியுமா?

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் இளையதளபதி விஜய் வெள்லித்திரையில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை 61 படங்கள் நடித்துள்ளா. துவக்கத்தில் எது தன்ன்னுடைய ட்ராக் என்று தெரியாமால் அல்லாடிய விஜய்க்கு ‘பூவே உனக்காக’ படம் தான் அவருக்கு முதலில் காதல் ட்ராக்கை காட்டியது.அந்த படத்தில் இருந்து தற்போது மெர்சல் படம் வரை வந்துள்ள விஜய்  மக்களுக்கு தெரிந்து ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளார்.

இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் நிகர சொத்து மதிப்பு ரூ.126 கோடி என தெரியவந்துள்ளது. விஜய் ஒரு திரைப்படத்துக்கு ரூ. 26 கோடி சம்பளம் வாங்குகிறார்.அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆறு உள்ளன.

இதன் மூலம் 2.5 கோடி சம்பாதித்துள்ளார். தனிப்பட்ட முதலீடாக 48 கோடிகளை விஜய் வைத்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விஜய்க்கு சென்னை சாலிகிராமத்திலும், நீலாங்கரையிலும் சொகுசு வீடுகள் உள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 60 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.