நிஷா கணேஷ்,தொகுப்பாணியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் பின் சின்னத்திரையில் நிறைய வெற்றி சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் மேலும் இவர் பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் சத்யாவாக நடித்து வந்தார் நிஷா கணேஷ். அமித் பார்கவின் காதலியாக நடித்த அவர் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் ஏதோ பிரச்சனையால் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நேரத்தில் தனது கணவர் கணேஷ் வெங்கட்ராமனுடன் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு சென்ற நிஷா ஒரு வெள்ளை புலி பக்கத்தில் நின்று வீடியோ எடுத்துள்ளார்.
அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் ஷேர் செய்ய, வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு தைரியம் இவருக்கு, திடீரென்று வெளியே வந்துவிட்டால் என்று கமெண்ட் செய்கின்றனர்.வைராலக்கிவரும் அந்த வீடியோ இதோ