பசுவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்.அரைநிர்வாண நிலையில் கையும் களவுமாக சிக்கினார்.

வீட்டு விலங்குகளில் மிகவும் பயன் தரும் விலங்கு பசு ஆகும்.பசு மாடு நமக்குப் பால் தருகிறது.தாயிடம் பால் அருந்த முடியாத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாகிறது.இவ்வாறு பல உயிர்களைக் காக்கும் பசு மாட்டை நாம் தெய்வமாக கருதுகிறோம்.

இப்படி பட்ட ஒரு விளக்குடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கென்யாவின் முறுன்யு என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் மௌவர(வயது 29), சம்பவதினத்தன்று தன் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.

உடனடியாக ஊர்மக்கள் சூழவே, தன்னை கொன்று விட வேண்டாம் என கெஞ்சியதுடன், பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கு முன்பு ஏற்கனவே நான்கு முறை பசுக்களுடன் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.எனினும் கற்கள் மற்றும் தடியால் அடித்த ஊர்மக்கள் பொலிசிடம் ஒப்படைத்தனர், இவருக்கான தண்டனை என்ன என்பது விரைவில் தெரியவரும்.