ஸ்ரீ ரெட்டியின் தொல்லை பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்கிறது.
அந்த வகையில், தற்போழுது மற்றுமொரு பிரபல தமிழ் நடிக்கரைப் பற்றி ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார்.ஆனால் சற்று வித்தியாசமாக.
அவர் வேறு யாருமில்லை தமிழ,தெலுங்கு,மலையாளம் என பல மொழியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கரண் பற்றி தான் கூறியுள்ளார்.சமீபகாலமாக நடிகை ஸ்ரீ ரெட்டியால் டோலிவுட்டும், கோலிவுட்டும் கதிகலங்கி இருக்கிறது.அவர் ஸ்டேட்டஸில் எப்போது யார் பெயரை வெளியிடுவார் என்ற பயத்துடனே பலரும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு தமிழ் நடிகரை மிகவும் நல்ல மனிதர் என்று கூறி அவரை பாராட்டியுள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகர் கரண்தான்.
நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறுகையில் ஒருநாள் கரண் அவர்களை தனியாக ஓட்டல் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் அவரும் சம்மதம் தெரிவித்தார். அவர் வரும் போது இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக நான் பிகினி உடையை அணிந்திருந்தேன்.
கரணும் சொன்ன நேரத்தில் வந்தார் ஆனால் அவர் வந்து எனக்கு ஷாக் கொடுத்துவிட்டார். ஏனெனில் அவர் வந்திருந்தது அவரது குடும்பத்தினர்களுடன் நான் தான் ஷாக்கானேன்.மேலும் கரண் மிகவும் நல்ல மனிதன் என்று கூரியுள்ளார்