பிக்பாஸில் நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியேறியது இவர்தான்-!! லீக்கான புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வார நாட்களை விட வார இறுதிதான் மிகவும் சுவராசியமாக இருக்கும். காரணம் என்னவென்றால் கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார். நிகழ்ச்சி முடிவில் யார் வெளியேறுவார் என்பதை கமல் அறிவிப்பார்.

அந்தவகையில் ஜனனி எப்படியும் வெளியேற மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களில் ரம்யா தான் வெளியேறுவார் என நமது கருத்துக்கணிப்பில் கூட மக்கள் கூறியிருந்தனர்.எனவே அணைத்து பிக் பாஸ் ரசிகர்களும் ஜனனிக்கு வாக்குஅளித்து இருப்பார்கள்.

இன்று நடைபெறும் பிக் பாஸ் ஒருவர் எலிமினேட் ஆவது உறுதியான ஒன்று.மக்களின் வாக்கை பெறாத ஒருவர் என்றால் அது ரம்யா தான்.அதை நிருபிக்கும் வண்ணம் ரம்யா வெளியே வந்த புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. முகம் சரியாக தெரியாவிட்டாலும் தலைமுடியை பார்க்க அவர் தான் என்பது உறுதியாகிறது.

எனவே பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறும் நபர் ரம்யா தான் என்பது நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.ரம்யா நிகழ்ச்சியைவிட்டு வெளியானதை உறுதியாகும் புகைப்படம் இதோ